அப்துல் மதானி ஆதரவு ஊர்வலத்துக்குத் தடை
கோவை:
கோவை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர்மாதனியை விடுதலை செய்யக் கோரி ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கோவையில் கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கேரள மக்கள்ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மாதனி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டிற்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யவேண்டும் என அவரது கட்சித் தொண்டர்கள் ஜாமீனில் அவரை விடுவிக்கக் கோரி மனுச் செய்தனர். ஆனால்,அவரது மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது போராட்டத்தில் இறங்க முடிவு செய்தனர்.
இதன்படி அப்துல் நாசர் மதானியை விடுவிக்கக் கோரி, கேரள எல்லையான வாளையாரிலிருந்து கோவைக்குஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக கோவை போலீசாரிடம் முன் அனுமதி கேட்டனர். ஆனால் கோவைபோலீசார் ஊர்வலம் செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்டப் போராட்டம் நடத்ததொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications