தீவிரவாதத்தைத் தடுப்போம்: அத்வானி
கோஹிமா:
தீவிரவாதத்தை முறியடிப்பதற்கும், அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் மத்திய அரசு பல வழிகளைக் கடைபிடிக்க உள்ளதாக மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், அவர்கள் செய்யும் குற்றங்கள் ஆகியவை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, நேபாளம், பூட்டான் மற்றும் வங்க தேசத்தைத் தீவிரவாதிகள் களமாகப் பயன்படுத்துகிறார்கள். மத்திய அரசு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இதுகுறித்துப் பேசி சர்வதேச அளவில் தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான பணிகளை இந்தியாமேற்கொள்ளும்.
மாநிலத்தில் அமைதி ஏற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது நாகலாந்து அரசு.
நாகலாந்தில் தீவிரவாதத்தை தூண்டு விடும் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக சண்டை நிறுத்தம் அறிவித்து அமைதி ஏற்பட வழிவகுக்கிறதுஇந்தியா.
நாகலாந்தில் நடக்கும் பிரச்சனைகளை, மத்திய அரசு விரைவில் ஆலோசனை நடத்தி தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் என்றார் அத்வானி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications