மாறனுக்கு உதவியவர் கைது
கோவை;
தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் மாறனுக்கு உதவியதாக அமிர்தலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் மாறன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்யப்பட்டு தற்போது சேலம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின் போது மாறனுக்கு உதவி செய்ததாக பவானிப் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரைப்போலீசார் கைது செய்தனர்.
இவரை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்ட அமிர்தலிங்கம், கோவை அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இது குறித்து அதிரடிப்படையினரிடம் கேட்டபோது, அவர்கள் அமிர்தலிங்கத்திற்கும் மாறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து எதுவும் கூறவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications