ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயருமா?
டெல்லி:
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வழக்கமான சரக்கு கட்டண உயர்வோடு வேறு பல புதிய வருவாய் ஆதாரங்களும் இடம் பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக திங்களன்று மக்களவையில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத் தேர்தலை மனதில்கொண்டு பயணிகள் கட்டணத்தை உயர்த்த விரும்பவில்லை.
எனினும், ரயில்வே வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான நிதி தேவையை சமாளிக்க புதிய வருவாய் ஆதாரங்கள் பற்றி பரிசீலித்து வருகிறார்.
பட்ஜெட் செலவினங்களை பொருத்த வரையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கன்னா கமிஷன் உள்பட பல கமிஷன்கள் தெரிவித்த யோசனைகள்நிறைவேற்றப்பட உள்ளன.
புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை காட்டிலும், ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நிறைவேற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படஉள்ளது.
தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை அதன் திட்ட காலத்திற்குள் முடித்து கூடுதல் திட்ட செலவினை தவிர்க்க மம்தா பானர்ஜி அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளார்.
ரயில்வே துறையை தனியார்மயமாக்க ஒத்துக் கொள்ளாத பானர்ஜி ரயில்வேயின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதிப்பது குறித்துபட்ஜெட்டில் தெரிவிக்கலாம்.
கடும் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இந்த பட்ஜெட்டில் வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு அதிக ஒதுக்கீடு இருக்கக்கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications