தொழில் நுட்பக் கல்வியில் அமைதிப் புரட்சி
திருச்சி:
தமிழகத்தில் தொழில் நுட்பக்கல்வியின் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்த மாநில அரசு முயன்று வருவதாக தமிழக மேல்நிலைக்கல்வித் துறைசெயலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை நிகழ்த்திய அவர்,
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக அளவில் தொழில்நுட்ப கல்லூரியிலும், பாலிடெக்னிக்குகளிலும் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.மாறிவரும் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு ஏற்ப அத்துறைக்கான பாடத் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கல்வி மேம்பாடிற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2000-2001ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் தகவல்தொழில்நுட்பத் துறையில் ஒரு அமைதிப்புரட்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது.
பணிபுரிவோருக்காக மாலை நேர மற்றும் பகுதி நேர பொறியியல் படிப்புகளை தொடங்கவும், கலை அறிவியல் துறை,பொறியியல் துறைகளிலும் இரட்டை பட்டங்களை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியினை வழங்க வேண்டியது அவசியம்.தனியார் கல்வி அமைப்புகளும் அரசுடன் இணைந்து கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
தற்போது முதன் முறையாக அரசுக் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் கம்ப்யூட்டர்கல்வி விரைவில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications