திருவள்ளூர் கலவரம்: எம்.பி. மீது தாக்குதல்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளர் ஜகத் ரட்கனை ஒரு கும்பல் தாக்கியது. அவர் சென்ற கார் மீது கல்வீச்சுநடந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த எம்.பி.யும்,எம்.ஜி.ஆர்.கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜகத் ரட்சகனைக் கும்பல் ஒன்று தாக்கியது. இதில் அவரது கார்கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
அவர் லேசான காயமடைந்தார் என்றனர்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மின் உற்பத்தித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்கலவரமாக மாறியது. இதையடுத்துப் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கூட்டஇடிபாடுகளில் சிக்கி ஒருவரும் பலியானார்கள். இச்சம்பவத்தில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றனர் .
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications