என்ன ஆச்சு காற்றாலை திட்டம்?
சென்னை:
தமிழகத்தில், மின்வாரியத்துறை காற்றாலை மின்திட்டத்தை அமைக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறியகுற்றச்சாட்டு குறித்து தமிழக மின் வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டம் குறித்து முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் கண்ணப்பனும், கடந்த பிப்ரவரி 17ம் தேதி ஆலோசித்தார்கள்.
அப்போது தமிழ்நாடு மின்வாரியம் காற்றாலைத் திட்டத்திற்காக யூனிட்டுக்கு ரூ 2.25 செலவு செய்து, மின்சாரத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது.
மேலும் மார்ச் மாதம் முதல் காற்றாலை மின் திட்ட மையத்தில் ஜெனரேட்டர்கள் உபயோகப்படுத்துவதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து பிப்ரவரி 18 ம் தேதி தமிழ்நாடு மின்வாரியத் தலைவரும், மத்திய அமைச்சர் கண்ணப்பனும் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள்.
இதையடுத்து மாநில அமைச்சர்கள் கூடி, காற்றாலைத் திட்டம் எப்போது தொடங்கும்? அதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஆகியவைகுறித்தான அறிக்கைகள் வெளியாயின.
இந்த நிலையில் காற்றாலைத் திட்டத்தை உடனடியாகத் தொடங்காமல் தமிழக மின்வாரியத் துறை காலம் கடத்துகிறது என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன்கூறியிருப்பது வருத்தமடைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications