கெளடா மனைவி மீது ஆஸிட் வீச்சு: முதல்வர் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த சில தினங்களுக்கு முன் ஹாசன் மாவட்டம் ஹார்டனஹள்ளியில் தேவ கெளடாவின் மனைவி ஆஸிட் வீசித் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர்கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் தேவ கெளடாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆஸிட் வீசி தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து மிகவும்வருத்தமடைகிறேன்.
தேவ கெளடாவின் மனைவி சென்னம்மா விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேவ கெளடாவின் மனைவியும், அவரது மருமகள் பவானியும் அவர்களது உறவினரால் ஆசிட் வீசித் தாக்கப்பட்டனர். அவர்கள்பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications