பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு தொடருமா?
பாண்டிச்சேரி:
அயோத்தியில் கோயில் கட்டுவோம் என பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண் கூறியுள்ளதால் இனிமேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ஜ.க.வுடன்இணைந்து தேர்தலில் போட்டியிடுவாரா என தெரிவிக்க வேண்டும் என பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறினார்.
ஞாயிறன்று பாண்டிச்சேரியில் நிருபர் கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.க. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முயற்சித்தால் அடுத்த நிமிடமே பா.ஜ.க.கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என கருணாநிதி முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று பா.ஜ.க.தலைவரான பங்காரு லஷ்மண், அயோத்தியில் கோயில் கட்டுவது, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்,மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்குவது என்ற மூன்று விஷயங்களில் பா.ஜ.க. உறுதியுடன் இருக்கும் எனதெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.தலைவரின் இப்பேச்சை கேள்விப்பட்ட பிறகும் தமிழகத் தேர்தலில் தி.மு.க. பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடுகிறதா என்பதை தமிழகமுதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி












Click it and Unblock the Notifications