பாகிஸ்தானில் நிலநடுக்கம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.0 மற்றும் 6.7 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்படவில்லை.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உணரப்பட்டது.
நிலநடுக்கம் குறித்து டெல்லி பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தாக்கர், காபூல் பதாகஸான் மற்றும்பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.
ஜப்பானில் நிலநடுக்கம்:
ஞாயிற்றுக்கிழமை காலை ஜப்பானில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சிபா, டோக்கியோ, கனகாவா ஆகிய பகுதிகளில்4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
யு.என்.ஐ.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications