ஒரு தலைக் காதலால் இருவர் தற்கொலை
எட்டயாபுரம் (தூத்துக்குடி):
என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கட்டாய தாலி கட்டுவேன் என்று வாலிபர் ஒருவர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் இளம்பெண்.
பெண் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தவுடன் பயந்துபோன் அந்த வாலிபரும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் கொடுமை தூத்துக்குடி அருகே உள்ள எட்டயாபுரம் பகுதியில் நடைபெற்றது.
எட்டையபுரம் அருகே தலைக்காட்டுபுரத்தை சேர்ந்த சங்கையா என்பவரின் மகள் காளீஸ்வரி. சம்பவத்தன்று வயல் காட்டிற்கு களை எடுக்க சென்றவரைஅவ்வூரைச் சேர்ந்த முத்தையாத் தேவரின் மகன் சுப்பையா, வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையெனில் கட்டாய தாலிகட்டுவேன் என்று கூறினார்.
இது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் அவமானமடைந்த காளீஸ்வரி ஊரின் தெற்குப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவரின் தற்கொலை பற்றி அறிந்ததும் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சுப்பையாவும் ஊரின் கிழக்கு பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்.இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications