தேர்தல் கூட்டணி: மார்ச் 1 ல் இறுதி முடிவு: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமாகா வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து மார்ச் 1 ம் தேதி இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஹைதராபாத் செல்லுமுன் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள்தான் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பதில் கூறவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். தோழமை கட்சிகளுடன் மனம்திறந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
தமிழ் மாநில காங்கிரசுக்கு 35 தொகுதிகள் கொடுப்பதாக அறிவித்துள்ளோம். அதே நேரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வர வேண்டும்என்றார் ஜெயலலிதா.
ஆனால், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தமாகா கட்சிகள் இணைந்து போட்டியிடுவது என ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் அழகிரி தமிழகத்தில் 3 வது அணி அமைப்பதுதான் நல்லது என்று கூறியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications