பயணிகள் பாதுகாப்புக்கு ரூ. 3,000 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்புக்காக ரூ. 3,000 கோடியை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஒதுக்கியுள்ளார்.
பழைய ரயில்வே டிராக்குகளை மாற்றவும், பழைய ரயில் பெட்டிகளை மாற்றவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். ரயில்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு ரயில்வே வாரியத்தின் தலைவரைச் சேர்ந்தது.
அதே போல ரயில்வே பாதுகாப்புப் படையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications