மேயர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர மேயரும், தமிழக முதல்வரின் மகனுமான ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளதாக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுதெரிவித்தார்.
இது குறித்து கட்சி கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பாலு தெரிவித்ததாவது:
ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய அரசு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்டாலின் தன் மகன் என்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது முதல்வர் கருணாநிதிக்கு தர்ம சங்கடமாக இருக்கலாம். ஆனால் போலீசார் இந்தவிஷயத்தில் கவனமாக நடந்து கொண்டு ஸ்டாலினுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தி.மு.க.வினர் ஸ்டாலினை பொதுக் கூட்டங்களுக்கு அழைக்கும் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் கட்சி தொண்டர்கள் ஸ்டாலினுக்கு மிகஅருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications