கோவை குண்டுவெடிப்பு வழக்கு ஒத்திவைப்பு
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கு மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா, மக்கள் ஜனநாயககட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானி உள்ளிட்ட 166 பேர் கோவை தனிநீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர்.
எனினும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மற்றும் பிஸ்லால் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை.
இதனையடுத்து வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தணிகாசலம் வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஐயப்பன், காஜா ஹூசைன் மற்றும் சபீர் ஆகியோர் தங்களுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லைஎன்பதால் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி மனு செய்துள்ளனர்.
மதானியை விடுதலை செய்யக் கோரி கேரளாவிலிருந்து கோவைக்கு மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் ஊர்வலம் வருவதை முன்னிட்டு கடும்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications