தமிழகத்தில் ஒரே நாளில் சட்டசபைத் தேர்தல்
திருச்சி:
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை துணை தேர்தல் கமிஷனர்கள் சுபாஷ் பாணி மற்றும் சையான் சாட்டர்ஜி ஆகியோர்செவ்வாய்க்கிழமை கூறினார்கள்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை துணை தேர்தல் கமிஷனர்கள் சுபாஷ் பாணி மற்றும்சையான் சாட்டர்ஜி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிப்பது எனத் திட்டமிட்டுள்ளோம். தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தைப்பயன்படுத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இது குறித்து 10 மாவட்டக் கலெக்டர்களுடனும் ஆலோசனை நடத்தினோம்.
தற்போது நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைநடத்தினோம். மிகுந்த தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் ஏற்கனவே 7 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளது. மேலும் தமிழகத்துக்காக 63, ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்த வகையில் அடையாள அட்டை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இதுவரை 68.3 சதவீதம் அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது.
அடையாள அட்டை வழங்கப்படுவதில் சிறு சிறு தவறுகள் நடந்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்என்றார்கள்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications