த.மா.கா. 3 வது அணி அமைக்க முடியாது: சபாநாயகர்
மதுரை:
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்க முடியாது என தமிழகசட்டசபை சபாநாயகரும், மூத்த தி.மு.க. தலைவருமான பழனிவேல் ராஜன் கூறியுள்ளார்.
பழனிவேல் ராஜன் 70-வது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை அவர் கொண்டாடினார். அப்போது அவர்நிருபர்களிடம் கூறுகையில், நான் த.மா.கா. பொதுச் செயலாளர் அழகிரியுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைநடத்தினேன்.
ஆனால் மூப்பனார் அழகிரிக்கு கூட்டணி குறித்து விவாதிக்க எந்த அதிகாரமும் கொடுக்கப்பட்வில்லை. அவர்அதற்காக நியமிக்கப்படவில்லை என கூறியது அவர் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய முடிவெடுத்து விட்டார்என்பதை காட்டுகிறது.
திருமாவளவன் தலைமையிலான இந்திய விடுதலை சிறுத்தை கட்சியும், கண்ணப்பன் தலைமையிலான மக்கள்தமிழ் தேசம் கட்.சியும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணையும் என நம்புகிறேன் என்றார்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications