ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி
இட்டாநகர்:
கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி காணாமல் போன இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும்உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த எம். ஐ 8 ரக ஹெலிகாப்டர் கடந்த பிப்ரவரி 26 ம் தேதி அருணாச்சலப் பிரதேசம் வழியே சென்று கொண்டிருந்த போது திடீரென்று காணாமல்போனது.
பின்னர் அது சுபான்சிரி மாவட்டம் சிரோ என்ற இடத்தில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிரோ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விழுந்துகிடந்த ஹெலிகாப்டரை அடையாளம் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, சிரோ கிராமத்திலுள்ள உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திருக்குச் சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடந்தஹெலிகாப்டரை பார்த்தனர். பின்னர் விமானப்படை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்த பைலட் ராஜூ, பன்வார், இன்ஜினியர் ஒருவர் மற்றும் 3 பேரும் உயிரிழந்து விட்டனர் என்று அஞ்சப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடலைத் தேடும் பணியில், மத்திய புறக்காவல் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான காலநிலை காரணமாக அடர்ந்த காட்டுக்குள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications