சோனியாவுடன் ஜெயந்தி நடராஜன் ஆலோசனை
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான ஜெயந்தி நடராஜன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்தார்.
புதன்கிழமை இரவு டெல்லி சென்ற அவர் சோனியாவை வியாழக்கிழமை சந்தித்தார். தமிழகத்தில் அரசியல் கூட்டணி மற்றும்அதில் நிலவும் சிக்கல்கள் குறித்து அவர் சோனியாவிடம் விளக்கினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில், தமாகாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சிக்கல் நீடிக்கிறது. தொகுதிப் பங்கீடுமற்றும் பாண்டிச் சேரி குறித்து காங்கிரஸ் தரப்பில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயந்தி நடராஜன் சந்திப்பைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் விரைவில் சென்னைவந்து மூப்பனார் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications