இனி த.மா.கா.வுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசுடன் இனி எந்த விதமான பேச்சுக்கும் இடமில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், த.மா.கா பொதுச் செயலாளர் அழகிரியுடன் தி.மு.க.வின் மூத்த தலைவர்பழனிவேல் ராஜனும், சென்னை நகர மேயர் ஸ்டாலினும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் அதிகார பூர்வமானதல்ல. சாதாரணமானதுதான் என த.மா.கா. தரப்பில் கூறப்பட்டது. இனி த.மா.கா.வுடன்தேர்தல் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சு வார்த்தைக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன.
இனி, ஊழலற்ற, நியாயமான அரசு வேண்டுமா அல்லது ஊழல் அரசு வேண்டுமா என முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான்.
இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியில் கூறினார்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications