மீண்டும் சேலம் சிறையில் மாறன்
சேலம்:
தடா நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்லப்பட்ட மாறன், மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரப்பன் கூட்டாளியான தமிழர் விடுதலைப் படை தீவிரவாதி மாறன், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கடும் பாதுகாப்புடன் சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் சேலம்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மிகவும் பாதுகாப்பு பகுதி எனக் கருதப்படும் சிறைப் பகுதியில் மாறன் அடைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பன் கூட்டாளியான அமிர்தலிங்கம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள காடுகளில் அதிரடிப்படையினர் நடத்திய வேட்டையில் வீரப்பன் கூட்டாளியான அமிர்தலிங்கம்கைது செய்யப்பட்டார். இவரைப் போலீசார் சனிக்கிழமை காவல் நீட்டிப்பிற்காக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications