காங். இல்லாத அ.தி.மு.க கூட்டணி?
கோவை:
தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத அ.தி. மு.க கூட்டணி அமைப்போம், அல்லது 3 வது அணி அமைப்பது உறுதி என தேசியவாத காங்கிரஸ் கட்சி திவாரிபிரிவு அறிவித்துள்ளது.
கோவையில் தேசியவாதக் காங்கிரஸ் திவாரி பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஜி.பி சாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
தமிழ் மாநில காங்கிரஸ் 3 வது அணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும், நாங்கள் 3வது அணி அமைப்பது உறுதியாகி விட்டது. இது குறித்துமூப்பனாருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவரும் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். மேலும்திருமாளவன், ஏ.சி சண்முகம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அ.தி.மு.க.,அணியில் இடம்பெறுவதென்றால், அங்கு காங்கிரஸ் இருக்கக் கூடாது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு 14 மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில்வெற்றி வாய்ப்பு அதிகள்ள தொகுதிகளை கண்டறிந்து அதில் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.கோவையில் சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் சிதம்பரத்தில் நடந்த பொதுக் குழுவில் கூட்டணி ஆட்சிதான் என தீர்மானம்நிறைவேற்றினர். ஆனால், இப்போது தொகுதிகளின் எண்ணிக்கைக்காக பேரம் பேசுவதன் மூலம் அந்ததீர்மானத்திற்கு சமாதி கட்டி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications