குன்றக்குடி அடிகளாருக்கு மணிமண்டபம்
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் ரூ 28 லட்சம் செலவில் குன்றக்குடி அடிகளாருக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதல்வர் கருணாநிதி வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் கலெக்டர் மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக அரசின் சார்பில், குன்றக்குடியில் ரூ 28.57 லட்சம் செலவில் குன்றக்குடி அடிகளாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அடிகளார் சிலை ரூ 3.5 லட்சம் செலவில் சென்னையில் ஜெகநாத சிற்பி என்பவரால் உருவாக்கப்பட்டது. வியாழக்கிழமை சிலை தியான மண்டபத்தில்வைக்கப்படும்.
தியான மண்டபம் முழுவதும் அடிகளார் பல்வேறு தலைவர்களுடன் இருந்த புகைப்படங்கள் வைக்கப்படும்.
முழுவதும் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தின் மேல் தளத்தில் அடிகளார் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் அடங்கிய நூலகம்அமைக்கப்பட உள்ளது.
குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தை வரும் 12 ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். விழாவில் அமைச்சர்களும்,குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications