சென்னை - பெங்களூர் விமானத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூர் கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வியாழக்கிழமைதொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையப் போலீசார் கூறியதாவது:
வியாழக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியவர், சென்னையிலிருந்து பெங்களூர்செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறவுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நாங்கள் மோப்ப நாய்ப்படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச்சென்றோம். விமானம் முழுவதும் சோதனை செய்ததில் அதில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்றும், அது வெறும் புரளி என்றும் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதமாக சென்றது. தாமதமாகச் சென்றவிமானத்தில் 121 பயணிகள் சென்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications