எஸ்.எஸ். சந்திரன் மீது தாக்குதல் .. ஜெ. கண்டனம்
சென்னை:
அ.தி.மு.க பேச்சாளர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீதான தாக்குதல் குறித்து அ.தி.மு.கபொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் புதன்கிழமை இரவு, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுக் கூட்டத்தில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முறையாக,அனுமதி பெற்று நடந்த கூட்டத்தில் தி.மு.க ரெளடிக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.அதை போலீஸார் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
எஸ்.எஸ்.சந்திரன் உள்பட பலர் மீது வெறித்தனமாக தாக்குதல் நடந்தபோது,பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அமைதியாக கைகட்டி நின்று கொண்டிருந்ததுவெட்கக் கேடானது, கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தஅ.தி.மு.க.வினருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications