ஈவ் டீசிங் .. ரயில்களில் சிறப்புப் படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரயில்களில் பெண்களை கேலி செய்வோரைப் பிடிக்க மகளிர் போலீஸார்அடங்கிய சிறப்புக் குழுக்களை ரயில்வே போலீஸ் அமைத்துள்ளது.
சென்னையில் பீச் முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்களில் பெண்களைகேலி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து இவர்களைப் பிடிக்க மாறுவேடத்தில்போலீஸார் ரயில்களில் கண்காணித்தனர்.
இதில் கடந்த வாரம் மட்டும் 625 பேர் பெண்களைக் கேலி செய்ததாக பிடிபட்டனர்.இவர்களில் 14 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களிடமிருந்து 1 லட்சத்து 23ஆயிரத்து 35 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தற்போது மின்சார ரயில்களில் மாறு வேடத்தில் சிறப்புப் போலீஸ் படைஅனுப்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் பெண் போலீஸார் இடம் பெற்றுள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications