இந்தியாவில் குறைந்து வரும் கம்ப்யூட்டர் விற்பனை
டெல்லி:
2001ல் இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை குறைவாக இருக்கும் என டெல்லி சாப்ட்வேர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர்த் ஸ்காச் கம்ப்யூட்டர் அனாலிசிஸ் என்ற அந்த ஆய்வின் விவரம்:
99ம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை மற்றும் ஒய்2கே பிரச்சனையால் கம்ப்யூட்டர் விற்பனை மந்தமாக இருந்தது. ஒய்2கே பிரச்சனை தீர்ந்ததும்கடந்தாண்டு ஆரம்பம் முதல் கம்ப்யூட்டர் விற்பனை அதிகரித்து வந்தது. பின்னர் ஆண்டின் இறுதியில் விற்பனை குறையத் துவங்கியது.
இந்த ஆண்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஆண்டு விற்பனை வளர்ச்சியைவிட பாதியாகவே இருக்கும்.
பெரிய நகரங்களில் அதிகளவில் கம்ப்யூட்டர் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது. எனவே, இப் பகுதிகளில் விற்பனை விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
வளர்ந்து வரும் நகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான தொலைபேசி இணைப்பு வசதி, மின்வசதி ஆகியவை திருப்திகரமாக இல்லை. இதனால்இப்பகுதிகளில் கம்ப்யூட்டர் உபயோகிக்க விரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
தற்போது இந்தியாவில் 57 லட்சம் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறைந்து வரும் கம்ப்யூட்டர் விற்பனையை தடுக்க 100 சதவீதம் வருமான வரி விலக்களிக்கலாம் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications