பிரதமர் உதவித் திட்டத்தின் கீழ் கடன் மோசடி
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் வரை கடன் பெற்றுமோசடியில் ஈடுபட்ட பலர் மீது கடன் கொடுத்த வங்கிகள் இப்போது வழக்குத் தொடர்ந்துள்ளன.
ஜாமீன் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுயமாகத் தொழில் செய்யகடனுதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு தொழில் தொடங்க அளிக்கப்பட்ட கடனுதவியில் பலர் தொழில்தொடங்காமல் விட்டதோடு, ஒரு தவணை கூட திருப்பிச் செலுத்தவில்லை.
எனவே, இது குறித்த தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள், தொடர்புடைய முகவரிக்குச் சென்று சோதனை நடத்தினர்.சம்பந்தப்பட்ட முகவரியில் எந்த தொழிலும் நடக்காதது குறித்து அதிர்ச்சியடைந்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக வாங்கிய கடனுக்கு உத்தரவாதமாக ஜாமீன் அளிக்கப்பட்ட சொத்துக்களைக்கைப்பற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த வகையில் கூட்டாகவும், தனித் தனியாகவும் கடன் வாங்கிய இருபதுக்கும் மேற்பட்டோர்களிடமிருந்து ரூ.50லட்சம் வரை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஒரு வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications