தரையில் மோதும் விமானங்கள்...
டெல்லி:
இந்திய விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அமைச்சர்,கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1970 களில் அதிகளவில் இருந்த விமான விபத்தின் எண்ணிக்கை அதற்கடுத்த ஆண்டுகளில் குறைந்து வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 38 விமானங்களை விமானப்படை இழந்துள்ளது.
கடந்தாண்டு டெல்லி விமானநிலையத்தில் விழுந்து நொறுங்கிய மிக் வகை விமான விபத்திறகுப் பின் மாதம் ஒருமிக் விமானம் விபத்துக்குள்ளாகி வருகிறது.
1970களின் பிற்பகுதியில் வாங்கப்பட்ட இவற்றை மேம்படுத்த தற்போது 1200 கோடி ரூபாய் செலவில் ரஷியநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபகாலத்தில் அதிகரித்து வரும் விமான விபத்துகளுக்கு காரணம் பைலட்களின் கவனக்குறைவு எனவிமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
புதிய பைலட்டுகளுக்கு பயிற்சியளிக்க தேவையான நவீன ஹாக் வகை பயிற்சி விமானங்கள் வாங்க இங்கிலாந்துநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவை அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பின்பே அளிக்கப்படும்எனத்தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications