கருணாநிதியிடம் ஆதரவைத் தெரிவித்தார் குமரி அனந்தன்
சென் னை:
தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் வெள்ளிக்கிழமை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தனது கட்சியின் ஆதர வைஅவரிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக த லைவராக, எம்.எல்.ஏவாக, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் த லைவராக,காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளர் பிரிவுகளில் ஒன்றின் தலைவராக, தியாகிகளுக்காக பாதயாத்திரை போனவராக பலஅவதாரம் எடுத்தவர் குமரி அனந்தன். சிறந்த பேச்சாளரான இவர் கொஞ்ச நாள் அடக்கி வாசித்தார். இப்போது மீண்டும் தீவிரஅரசியலில் ஈடுபடுகிறார்.
தொண்டர்களுக்காக என்று கூறி தொண்டர் காங்கிரஸ் என்ற புதுக் கட்சி யைத் துவக்கியுள்ளார். இந்தக் கட்சி தேர்தலில் திமுகவுக்குஆதரவாக உ ழைக்கும் என்றும் உறுதி படக் கூறியிருந்தார். முதல்வர் கருணாநிதி யை வாழ் நாள் முழுவதும் மறக்க மாட் டேன்என்றும் உணர்ச்சி பொங்கக் கூறியிருந்தார். திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், வெள்ளிக்கிழ மை முதல்வர் கருணாநிதி யை அவரது கோபாலபுரம் வீட்டில் சென்று குமரி அனந்தன் சந்தித்தார்.தனது கட்சியின் திமுக ஆதரவை தெரியப்படுத்தினார். அப்போது அ மைச்சர் ஆர்க்காடு வீராசாமி, கருணாநிதியின் மகனானசென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் உடனிருந்தனர்.
கருணாநிதி யைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் குமரி அனந்தன் பேசு கையில், எனது கட்சியின் ஆதரவை முதல்வரிடம்தெரிவித் தேன். அதற்காக அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். வரவேற்றார்.
கருணாநிதி தான் மீண்டும் முதல்வராக வருவார், வர வேண்டும். எங்களது கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துத் தேர்த லைச்சந்திக்கும். மன நிறைவு தரும் வகையில் எங்கள் கட்சிக்கு முதல்வர் கருணாநிதி தொகுதிக ளை ஒதுக்குவார் என்று நம்புகிறோம்.
தமிழகத் தைப் பொருத்த வரை இரண்டே அணிகள்தான். அதில் கருணாநிதி த லைமையிலான திமுக அணிதான் அ மோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்றார் குமரி அனந்தன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications