இவர்கள் வீடு கேட்டுத் தான் வந்தார்கள், ஆனால்...
ஈரோடு:
வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களைப்பட்டப் பகலில் கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரோட்டில் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ராமலிங்கம் (63). இவரதுமனைவி ருக்மணி (52). இவர்கள் வீட்டின் மாடிப் பகுதியை வாடகைக்கு விட முடிவுசெய்து அங்கு வாடகைக்கு வீடு கிடைக்கும் என்ற போர்டு மாட்டி வைத்தனர்.
இதனைப் பார்த்த நான்கு வாலிபர்கள் அவரது வீட்டிற்கு வந்து வாடகையைவிசாரித்தனர். நாளை வருவதாகக் கூறி அவர்கள் சென்று விட்டனர். மறுநாள் மாலைநான்குபேரும் மீண்டும் வந்து வீட்டைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அப்போது வீட்டில் ருக்மணி மட்டும் இருந்துள்ளார். ருக்மணி வீட்டைக் காண்பிக்கசாவியை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அப்போது கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட அத 4 பேரும் ருக்மணியை மிரட்டினர்.
சாவியைப் பிடுங்கி பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications