பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியம் விற்ற பெண்ணுக்கு சிறை
டெல்லி:
1994 ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவ ரகசியத் தஸ்தாவேஜூகளைக் கொடுத்ததுதொடர்பாக இந்தியப் பெண்ணுக்கு ஆறு வருட கடுங்காவல் விதித்துத் தீர்ப்பளித்தது டெல்லியிலுள்ள நீதிமன்றம்.
உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகரைச் சேர்ந்தவர் ஜஹான் அரா. இந்திய ராணுவ ரகசிய தஸ்தாவேஜூகளைபாகிஸ்தானுக்குக் கொடுத்தது தொடர்பாக இவர் 1994 ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இரண்டு கையெறி வெடிகுண்டுகளும் இருந்தன. இவர் டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதி அருகேயுள்ளஹோட்டல் ஷானில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
இவரது வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி வி.கே.ஜெயின்இவருக்கு ரூ 5,000 அபராதமும், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
முன்னதாக, போலீஸ் விசாரணையில் அரா கூறுகையில், நான் பாகிஸ்தானில் கலோனல் மாலிக் என்பவரை சந்தித்துஇந்திய ராணுவ ரகசியங்களைக் கொடுத்தேன். இதற்காக அவர்கள் எனக்கு பணமும், துணி வகைகளும்கொடுத்தார் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications