ஜெயலலிதாவுடன் பல கட்சித் தலைவர்கள் சந்திப்பு
சென்னை:
கம்யூனிஸ்ட் கட்சித் த லைவர்கள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமைசந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, தியாகராஜன், தா.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவுடன்வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரதராஜன் பேச்சுவார்த்தையில்பங்கேற்றார்.
தாங்கள் கோரும் தொகுதிகள் குறித்து அவர்கள் ஜெயலலிதாவுடன் விவாதித்தனர். ஏற்கன வே ஜெயலலிதா அறிவித்த தொகுதிப்பங்கீடு தொடர்பாக இரு கட்சியினரும் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்காக ஜெயலலிதாவும் அவர்களை குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில் மீண்டும் அவர்கள் ஜெயலலிதாவுடன் பேச்சுநடத்தியுள்ளனர்.
இவர்கள் தவிர வேறு பல தோழமைக் கட்சித் த லைவர்களும் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தினர். பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில்சந்தானம், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் வடி வேலு, இந்திய தேசிய லீக் சார்பில் அப்துல் லத்தீப் ஆகியோரும் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications