அ.தி.மு.கவில் கரு நாகங்கள்...வைகோ
கன்னியாகுமரி:
ம.தி.மு.க.வின் முடிவுகள் நாட்டு நலனை அடிப்படையாக கொண்டது என்கிறார் ம.தி.மு.க.வின் தலைவர் வைகோ.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி வழங்கும் விழாவில் பேசிய வைகோ, கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல்படுத்திய பலநல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் வக்கீல்களாக நாங்கள் இருக்கிறோம்.
தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தி தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் தான். வாக்களிக்காதவர்களை தண்டிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.இது தொடர்பாக தனி நபர் மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளேன்.
கடந்த காலத்தில் அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்காக பல்வேறு வகையில் உழைத்தோம். அதற்கான பலனை முழுவதுமாக அனுபவித்ததுதி.மு.க.வே.
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். புரட்சிதலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சியில் சில கருநாகங்கள் புகுந்துவிட்டன என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications