உண்மை பேசும் அரசியல்வாதி!
சென்னை:
மத்திய சென்னையின் முன்னாள் எம்.பியான அன்பரசு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவர். எப்போதும் புன்சிரிப்புடன் இருக்கும் அரசியல்வாதி.தமிழகத்தில், காங்கிரசின் பரிதாப நிலையை அவர் வயாலேயே கேட்போமா!
அவர் சொல்கிறார்,
அ.தி.மு.க. கூட்டணியில் சேராமல், காங்கிரஸ் 3வது அணி அமைத்து போட்டியிட்டால் டெபாஸிட் கூட கிடைக்காது.
தமிழக அரசியலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு பிடிக்காதவர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்களின் நண்பராக இளங்கோவன்இருப்பதால், காங்கிரஸ்-அதிமுக கூட்டணி உருவாகாமல் இருக்கிறது.
இளங்கோவன் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை மதிப்பதில்லை. எனவே, காங்கிரஸ் -அதிமுக கூட்டணி உருவாக தலைவர் பதவியிலிருந்து இளங்கோவனைநீக்க வேண்டும் என சோனியா காந்தியிடம் கோரிக்கை வைத்துவிட்டு வந்துள்ளேன்.
தமிழக தேர்தலில் காங்கிரஸ் 3வது அணி அமைத்து போட்டியிட்டால் டெபாஸிட் கூட கிடைக்காது. (அட, உண்மை பேசும் அரசியல்வாதி)
வாழப்பாடிக்கு தேவை தேர்தல் சீட். அதற்காக அவர் ஒவ்வொரு கட்சியாக அலைந்து கொண்டிருக்காமல் காங்கிரஸிற்கு வந்தால்ஏற்றுக்கொள்வோம்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications