கற்பூரத்தின் விலை கிடுகிடு உயர்வு
கோவை:
கச்சாப் பொருட்களின் தட்டுப்பாட்டால் கற்பூரத்தின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களால் இந்த விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கோயில்களில் தீபாராதனைக்குப் பயன்படுத்தப்படும் கற்பூரம் சிறிய அளவுடையது தான். ஆனால் இந்தியா முழுவதிலும் உள்ளகோயில்களில் ஆண்டுக்கு 7,000 டன் கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கற்பூரம் தயாரிக்க பெரிய தொழிற்சாலைகள் இந்தியாவில் நான்கு மட்டுமே உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்துதான் குடிசைத் தொழிலுக்கு கற்பூரம் அனுப்பப்படுகிறது.
இதற்கான கச்சாப் பொருள் சீனா, மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள பைன் மரங்களிலிருந்து கிடைக்கிறது.இந்தியாவில் போதிய அளவில் இந்த மரங்கள் இல்லாததால், இந்தியாவில் கச்சாப் பொருளுக்குத் தட்டுப்பாடு உள்ளது.
இப்போது கற்பூரத்திற்கான கச்சாப் பொருட்கள் 50 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, கற்பூரத்தின் விலையும் உயர்ந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications