லாகூர்: முஸ்லீம்கள் மீது தாக்குதல் .. 7 பேர் பலி
லாகூர்:
லாகூர் மசூதி ஒன்றில் தொழுகையின் போது நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 7 பேர் இறந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப்பும், உள்துறை அமைச்சர் மொய்னதீன் ஹைதரும் லாகூர் சென்றிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானிய அரசு வட்டாரங்கள் தெரிவித்த தகவலில், கடந்த மார்ச் 4ம் தேதி சிறுபான்மை ஷியா முஸ்லீம்கள் 12 பேர்சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பெரும்பான்மை சமூகமான சன்னி முஸ்லீம்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம்என கருதப்படுகிறது.
திங்களன்று இரவு 7மணி தொழுகைக்கு மக்கள் கூடியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய இருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 7பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனதெரிவித்தனர்.
சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானின் இந்த இரு சமூகத்திற்குமிடையே நடைபெற்றுவரும் இன மோதலில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர் பலியாகிவருகின்றனர் என குறிப்பிடத்தக்கது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications