ஊழல் எதிரொலி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
ஆயுத பேர ஊழல் தொடர்பான அமளியை அடுத்து மாநிலங்களவை புதன்-கி-ழ-மை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையும் மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியான ஆயுத பேர ஊழலில் பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள்சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஊழலுக்-குப் பொறுப்பேற்று பிரதமர் வாஜ்-பாய் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மக்களவை சபாநாயகர்ஜி.எம்.சி.பாலயோகி, உறுப்பினர்களை அமைதியாக இருக்கும் படி கோரியும் அமைதி திரும்பாததால் மக்களவையை மதியம் 1 மணி வரை ஒத்திவைத்தார்.
மத்திய அரசு, ஊழலுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்ககட்சியினர் கோஷம் எழுப்பினர்.எதிர்க்ககட்சியினரின் அமளியில் சபையை தொடர்ந்து நடத்த முடியாததால் நாள் முழுவதற்கும் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர்கிருஷ்ண காந்த் அறிவித்தார்.
யு.என்.ஐ.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications