அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க பாமக தீர்மானம்
சென்னை:
சென்னையில் புதன்கிழமை நடந்த பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் பு.த.இளங்கோவன், பொன்னுசாமி, டாக்டர்ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வரும் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த பாட்டாளிமக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை பா.ம.கவின் பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ராமதாஸ் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் பொன்னுசாமி பேசுகையில்,
க்லைவர் ராமதாஸ் எடுக்கும் முடிவுகள் கட்சியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள்வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
றுபாதுக்குழுக் கூட்டத்தில் ணஇன்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும்வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில் ஜி.கே.மணி, பொன்னுசாமி, இளங்கோவன் ஆகியோர் மீண்டும் நிர்வாகிகளாகத்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications