விரைவில் புலிகளுடன் பேச்சுவார்த்தை: இலங்கை அரசு
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக அடுத்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை வெளியுறவுத்துறைஅமைச்சர் லட்சுமண் கதிர்காமர் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இதுவரை இலங்கை அரசும், புலிகளும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் நார்வே மேற்கொண்டு வருகிறது.
அடுத்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளை சந்தித்துப் பேச இலங்கை அரசு தயாராகி விட்டது. இலங்கைப் பிரச்சனை விரைவில் சுமூகமாக முடிவடையும்.
இதுவரை இலங்கை அரசு எவ்வித முறையான பேச்சு வார்த்தையையும் தொடங்கவில்லை. புலிகளுடன் நேருக்கு நேராகச் சந்தித்துப் பேச இலங்கை அரசுதயாராக இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறோம்.
தற்போது நார்வே சமரசக் குழுவினர் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்தது புலிகள்இயக்கத்துக்குக் கிடைத்த பேரிடி.
விரைவில் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications