ஹைதராபாத்தில் பங்காரு, வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பு
ஹைதராபாத்:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக பதவி விலகிய பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண் மற்றும் பிரதமர் வாஜ்பாய்ஆகியோருடைய உருவ பொம்மைகளை ஆந்திர பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எரித்தனர்.
புதன்கிழமை ஹைதராபாத்தில் நிருபர்களிடம் ஆந்திர பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதாகர் ரெட்டிகூறியதாவது:
இந்த ஊழலின் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்த ஊழலில்ஈடுபட்டுள்ளது நாட்டிற்கு பெரிய அவமானம். இதற்கு பொறுப்பேற்று வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுபதவி விலக வேண்டும்.
ஆந்திராவில் பெட்ரோல் மற்றும் டீசல் டீலர்ஷிப், கேஸ் ஏஜென்ஸி அமைப்பதற்கு பா.ஜ.க.வின் பங்காருலஷ்மணனிடம் பலர் பணம் கொடுத்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வாரியம் நிராகரிக்கவில்லையெனில், ஆந்திராவின் இளைஞர்காங்கிரசார் தங்களது போராட்டத்தை தொடருவர் என்றார்.
யு.என்.ஐ.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications