பிரச்சாரக் களத்தில் தமிழ் தேசியக் கட்சி
கோவை:
சிங்காநல்லூர் தொகுதியில் தமிழ்தேசியக் கட்சி ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தை துவங்குகிறது.
கொங்கு வேளாளாக் கவுண்டர்கள் பேரவை சார்பில் துவங்கப்பட்ட தமிழ் தேசியக் கட்சி, அ.தி.மு.க, தி.மு.க அணிஆகியவற்றுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்சி 30 தொகுதிகளில் செல்வாக்குள்ளதாகவும், இவற்றில் சில தொகுதிகளில் போட்டியிடவும் முடிவுசெய்துள்ளது. இந்த முடிவின்படி, கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து பிரச்சாரத்தைதுவக்கவுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவைமாவட்டத்தில், பல்லடம், பொங்கலூர், பொள்ளாச்சி, சிங்காநல்லூர் தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மார்ச் 18 ல் பிரச்சாரத்தை மாலை 4 மணிக்கு துவக்கப்படும். பீளமேட்டில் இந்தபிரச்சாரம் துவங்குகிறது. தேர்தலில் இக்கட்சியின் சார்பாக போட்டியிடுவோர் வரும் 21ம் தேதி வரை மனுச்செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications