இன்றைய தினப்பலன்
அந்தப் பேச்சை அவர் ஆரம்பித்திருந்தால், நானும் என் கருத்தைச் சொல்லத்தொடங்கியிருப்பேன்.ஆனால் அந்தப் பேச்சே எழவில்லை.
இந்த நிலையில்தான் பத்திரிக்கைச் செய்திகள் பலவிதமாக வெளியாகத்தொடங்கின.பா.ஜ.க.வுடன் நட்பு தேட, சோவின் உதவியை ஜெயலலிதா நாடினார்.
ரஜினியுடன் சமாதானம் பேச சோவின் உதவியை ஜெயலலிதா கேட்டார்:த.மா.கா.வுடன் பேசி, தனது கூட்டணியில் அக்கட்சியை உறுதிப்படுத்துவதற்காக,சோவை ஜெயலலிதா சந்தித்தார்.
வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஆராய சோவுடன்ஜெயலலிதா பேச்சு நடத்தினார் ... என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.
உண்மையுடன் சிறு தொடர்பும் இல்லாத இவற்றை எல்லாம் மறுத்து, நான் பேட்டிகள்அளித்தேன். இதிலெல்லாம் துளியும் உண்மை இல்லை என்பதை விளக்கினேன்.
ஆனால் இது மாதிரி செய்திகள் வெளியாவது நிற்கவில்லை. இதற்கு சில காரணங்கள்உண்டு.சில பத்திரிக்கைகள் ஏதோ நடக்கிறது என்று உண்மையாகவேநம்பியிருக்கலாம்.
நான் காமராஜ் காலத்தில், இந்திரா காந்தியைச் சந்தித்து சில கருத்துக்களை பேசியவன்:இரு காங்கிரஸும் இணைய முயற்சித்தவன்: மொரார்ஜி. சரண்சிங் இடையேஏற்பட்டுவிட்ட இடைவெளியை நீக்க முயற்சித்தவன்.
ஜனதா மந்திரிசபை கவிழாமல் இருக்க, எம்.ஜி.ஆர்., தேவராஜ் அர்ஸ்போன்றவர்களின் ஆதரவை நாடியவன்: மொரார்ஜிக்கு எம்.ஜி.ஆரின் ஆதரவைப்பெற்ற பிறகு, ஜெகஜீவன்ராமுக்கும் அவர் ஆதரவைப் பெற்றவன்.
என்.டி.ஆர். மந்திரி சபை டிஸ்மிஸ் ஆன பிறகு, மீண்டும் பதவிக்கு வர அவருக்குதுணையாக இருந்தவர்களில் நானும் ஒருவன்.
எதிர்க்கட்சி அரசியல் நடத்தத் தொடங்கிய வி.பி.சிங், தான், பிரதமாவதற்குத்தான்முனைந்திருக்கிறாரே தவிர, ஜனதா தலைவர் எவரும் பிரதமராவது அவருடையவிருப்பம் அல்ல என்று ஜனதா கட்சி தலைவர்களை நம்ப வைக்க முயற்சித்துதோற்றவன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications