இன்றைய தினப்பலன்
சோவை முதல்வராக்க ஜெயலலிதா முனைந்து மூப்பனாரின் ஒப்புதலையும்பெற்றிருக்கிறார் என்று ஒரு செய்தியை உளவுத்துறை, நிருபர்களிடையே பரப்பிவருகிறது - என்று ஒரு முக்கிய பத்திரிக்கையின் நிருபரே என்னிடம் கூறினார்.
பின்னர் அதன்படியே செய்தியும் வந்தது. ஒட்டு மொத்தமாக ஜெயலலிதா அணியில்பலருடைய சந்தேகத்தையும் கிளப்பி விட்டு விட்டு, அந்த அணியை பிளக்க - இச்செய்தி உதவும் என்று நம்பியவர்கள் செய்த கைங்கர்யம் இது.
இதற்கிடையில் நான் என்னுடைய வழக்கம் போல் மூப்பனார், ரஜினிஆகியோருடனும், இப்போது மீண்டும் வந்திருக்கிற வழக்கத்தின் படிஜெயலலிதாவுடனும் பேசிக் கொண்டிருந்தேன்.
இப்படி பல செய்திகள், பல நோக்கங்கள்காரணமாக வெளியாகிக் கொண்டிருந்தநிலையில், இச் செய்திகள் பற்றியும் எங்களிடையே பேச்சு வந்தது. முதலில் சிரித்துவிட்டு விடக்கூடிய விஷயமாக இருந்தது.
ஆனால் போகப் போக இதன் விளைவுகள் எப்படியிருக்குமோ என்ற கவலைமற்றவர்களுக்கு வந்தது. எனக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லாவிட்டாலும்,மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு, என்னையும் இந்தச் செய்திகள்பற்றியெல்லாம் பேச வைத்தது.
இச் செய்திகள் பற்றி பேசியதால், தமிழக அரசியல் பற்றியும் நாங்கள் பேசுவது தவிர்க்கமுடியாததாகி, அது பற்றியும் பேசினோம். ஆனால், எந்த ஓர் உதவியும் என்னிடம்நாடப்படவில்லை.
தமிழக அரசியல் நிலை பற்றி என்னுடைய கருத்துக்களை தாராளமாகமூப்பனாரிடமும், ஜெயலலிதாவிடமும் எடுத்துச் சொன்னேன்.
வெவ்வேறு கட்சிகளின் பலங்கள்: அணிகளின் எவ்விதமாக அமைந்தால் யாருக்குஎன்ன பயன் இருக்கும்: இரண்டு பெரிய அணிகளில் என்ன மாறுதல் உருவானால்யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்: மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது - என்பதுபற்றியெல்லாம் என் அபிப்பிராயங்களை மூப்பனாரிடமும், ஜெயலலிதாவிடமும்,வரித்தேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications