மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தார் தலைமை நீதிபதி
டெல்லி:
ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க பணியில் இருக்கும் நீதிபதியை நியமிக்கமுடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
தெஹல்கா டாட் காம் நிறுவனம் பல அரசியல் தலைவர்கள் ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. இது குறித்து பிரதமர் வாஜ்பாய் பதவி விலகவேண்டும் என எதிர் கட்சிகள் வற்புறுத்தி வந்தன.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணைநடத்தப்படும் என மத்திய அரசு எதிர் கட்சிகளுக்கு உறுதியளித்திருந்தது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீபதி ஒருவரைநியமிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
பதவியில் இருக்கும் எந்த நீதிபதியையும், இது போன்ற விசாரணைக்காக நியமிப்பதுவழக்கத்தில் இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் மத்திய அரசுக்குதெரிவித்துள்ளார்.
இப்போது தனி நபர் கமிஷன் ஆயுத பேர ஊழல் விசாரணையை மேற்கொள்ளும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் நடத்தி வரும்ஆர்ப்பாட்டதின் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக நாடாளுமன்றநடவடிக்கைகள் பாதிக்கபட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications