ஓட்டு கேட்பவரிடம் சொத்து விபரம் கேளுங்கள்: சேஷன்
சென்னை:
ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களிடம் சொத்து விபரம் கேட்கச் சொல்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்.
தேர்தலில் பொதுமக்களின் பொறுப்பு என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் சேஷன். அப்போது அவர்தெரிவித்த கருத்துகள்:
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளரிடம் அவருடைய சொத்து விபரம் என்ன என்பதை பொதுமக்கள் கேட்க வேண்டும்.மற்றவர்களிடம் ஆலோசித்து நல்ல வேட்பாளரை முடிவு செய்யலாம்.
சாதி அமைப்புகளின் மூலம் சாதி ஓட்டுகளை பெற முடியும் என அரசியல்வாதிகள் நினைப்பதால் சாதிக்கட்சிகள் பெருகிவிட்டன.
அனைவருக்கும் அடையாள அட்டை அளித்த பின்பு தேர்தலில் அவற்றை பயன்படுத்த கட்டாயப் படுத்தலாம். அதற்கு முன்னால், அதனை தேர்தல் ஆணையம்கட்டாயப்படுத்தினால் நீதிமன்றம் சென்று உரிய நீதி பெறலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை (எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்தலாம். அவற்றிலும்தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications