தொண்டமானை கொல்ல புலிகள் சதி: இலங்கை புகார்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானை கொல்ல புலிகள் முயற்சிப்பதாக அந் நாட்டு அரசு செய்திவெளியிட்டு உள்ளது.
புலிகள் அமைப்பு அனுப்பியதாக கருதப்படும் ஜோசப் செல்வராஜ் என்பவரை கடந்த செப்டம்பரில் போலீசார் கைது செய்துள்ளனர். அமைச்சரின்நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக புலிகள் இவரை அனுப்பி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இவர் தந்த தகவல்களை வைத்து திரிகோணமலையில் உள்ள புலிகள் தற்கொலைப்படை அமைச்சரை கொல்ல திட்டமிட்டு இருந்தாக இலங்கை அரசுபத்திரிகையான டெய்லி நியூஸ் இத்தகவல்களை தெரிவித்துள்ளது.
இலங்கை முனனாள் அதிபர் பிரேமதாசா, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் புலிகளின் மனித வெடிகுண்டால்கொல்லப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications