கோவையில் மார்ச் 31 ல் கார்பந்தயம்
கோவை:
கோவையில் சர்வதேச கார் பந்தயம் இம்மாதம் மார்ச் 31ம் தேதி துவங்குகிறது. இரண்டு நாட்கள் இந்தப் பந்தயம் நடக்கிறது.
கோவையில் சர்வதேச கார் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஸ்பிட்பயர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பாலமுருகன், கோபிநாத் ஆகியோர்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவையில் மார்ச் 31 ம் தேதி இரண்டு நாள் சர்வதேச கார்ப் பந்தயம் தொடங்குகிறது. இந்தப் பந்தயம் 150 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.கோவை கொடீசியா மைதனாத்தில் கார்ப் பந்தயம் துவக்கி வைக்கப்படும்.
காலை 10. 30 மணிக்கு தொடங்கி பல்லடம் வழியாக கேத்தனூர் மெயின்ரோடு வழியாகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், காற்றாலைகள்இடையே அமைக்கப்பட்டுள்ள பந்தயப் பாதையில் கார்கள் செல்லும்.
இப் போட்டியில் சர்வதேச கார்ப் பந்தய வீரர்கள் 30 பேர் கலந்து கொள்கின்றனர். 10 பேர் வெளிநாட்டினர். 8 பேர் வெளிநாட்டுக் கார்களையும், 2 பேர்இந்தியக் கார்களிலும் பந்தயத்தில் கலந்து கொள்கின்றனர்.
4 கட்டமாக நடத்தப்படும் இந்தப் பந்தயத்தில் மலேசியா, தாய்லாந்து, சீனா, இந்தோனேஷியா, ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்கின்றனர். கோவையையடுத்து இந்தப் பந்தயம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு ரொக்கப்பரிசாக ரூ 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மொத்த பரிசுத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.பந்தய ஆலோசகராக ஆஸ்திரேலியா நாட்டு பால் வில்லன்ஸ் கலந்து கொள்கிறார் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications