காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பாக்.தயார்
ஜெனிவா:
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகஇருக்கிறோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஜெனிவாவில் நடந்த மனித வள மேம்பாடு குறித்தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் சட்டத்துறைஅமைச்சர் ஷகிதா ஜமீல் பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து காஷ்மீரில் அமைதிய ஏற்படுத்துவதே எங்கள்குறிக்கோள்.
அதற்காக, இந்தியாவுடன் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யார் முன்னிலையில்வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்தான் இந்தியா சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளது.சண்டை நிறுத்தம் 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சண்டைநிறுத்தத்தின் போது காஷ்மீரில் மிகவும் குறைவானஅளவிலேயே வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்தது.
சண்டைநிறுத்தம் தேவையில்லாதது. சண்டைநிறுத்தத்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதுஎன்று ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். அப்படி எதுவும் இல்லை. அது தவறான கண்ணோட்டம்.
இந்தியா அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிந்த அளவு துப்பாக்கிச்சூடு,வன்முறை ஆகியவற்றைக் குறைத்துள்ளது பாகிஸ்தான்.
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் சண்டைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் வன்முறைச்சம்பவங்கள் பெரும் அளவு குறைந்துள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச பாகிஸ்தான் தயாராகிவிட்டது. இந்தியாதான் பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications