வீரப்பன் மறைவிடம் முற்றுகை.. டி.ஜி.பி.பேட்டி
சேலம் :
சந்தன வீரப்பனின் மறைவிடம் அதிரடிப்படை வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. விரைவில் வீரப்பனைபிடித்து விடுவோம் என தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், அனந்தனாம்பட்டியில் போலீஸ் குடியிருப்புகளை திறந்து வைத்து பேசுகையில் ராஜகோபாலன்கூறியதாவது:
சந்தன வீரப்பனின் மறைவிடங்கள் சிறப்பு அதிரடிப்படை வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. விரைவில் வீரப்பனை பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழகத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்காக ரூ 200 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்புசெலவுக்காக போலீஸ் குடியிருப்பு கார்ப்பரேஷன் ரூ 5 கோடி வரை செலவு செய்துள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் பணிக்காக 98,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தில்உள்ள மொத்த தொகுதிகளில் 154 தொகுதிகள் பதட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அங்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையை நவீனமயமாக்குவதற்காக ரூ 68 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications